Dear Varunika,
As proud grandparents of yours, we have had the privilege of observing your progress in the acquisition of multifaceted skills all throughout your young age. Your ability to master Veena is one such. We are very much excited to finally see you perform live at the Arangatram. You have worked very hard almost day and night to enhance your already accomplished skills to perfection. We wish you all the best in all your endeavors and hope that your performance exceeds all expectations.
Appappa & Apache (Dr & Mrs Shivanathan )
முக்கலைகளின் அதிபதியாம் சரஸ்வதி தேவியின் அருட்கடாச்சத்தினாலும் எமது குல தெய்வங்களாகிய வெள்ளெருவை பிள்ளையார் மற்றும் பத்திரகாளி அம்பாளின் பேரருளினாலும் பெருமதிப்புக்குரிய ஆசிரியை ஸ்ரீமதி குகனேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களின் முறையான வழிநடத்தலினாலும் எனது சிரேஷ்ட பேத்தி செல்வி வருணிக்கா சங்கர் அவர்களின் இன்றைய வீணை அரங்கேற்றம் சிறப்புற நடைபெற மனதார வாழ்த்துகிறேன். தெய்வீகமான இந்த வீணை இசைக்கலையில் மென்மேலும் தேர்ச்சி பெற்று இவ்இசைக்கலையோடு வாழ்க்கையில் மேலும் பல சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்குறேன்.
அம்மம்மா திருமதி ஞா. விவேகானந்தன்

Give a Reply